ரெடி ஜூட்...

|

குஷியா கும்மாளமா சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்துக்க ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் என்ன என்ற கேள்வியின் பதில்தான் இந்த வலைப்பூ...

இதில் எல்லோரும் தங்களது ஜாலியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டு கலாய்க்கலாம். சிறந்த ஒன்றை நாமே தேர்ந்தெடுத்து அவருக்கு பரிசளித்து கவுரவிக்கலாம்...

(பரிசுக்கு ஸ்பான்சர் நான் தாங்க.. . டோன்ட் ஒர்ரி...)

உங்களின் மேலான கருத்துக்களை கேட்டு ரெடி ஜூட்...

video video video video

7 படித்தோரின் எண்ணங்கள் ::

மணிகண்டன் said...

4th video is awesome. sad too.

Prabhagar said...

மணி,

அப்புறம அந்த ஆளு கூலா எழுந்து போறாரு...

நன்றி மணி...

Earn Staying Home said...

நல்ல ஐடியா.

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htmஅல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htmஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

ஜாலியோ ஜாலி

பழமைபேசி said...

முதலாவதைப் பார்த்துட்டு, அடுத்தடுத்தைப் பார்க்கும் போது ஒரே பயமா இருந்துச்சு.... திகில் படம் பார்க்கிற மாதிரி!

பிரபா said...

அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..

 

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB