இன்றைய காலைப்பொழுது மிக இனிமையான தகவலுடன் தொடங்கியது. ஆம், அன்புத் தம்பி ரோஸ்விக்-கின் பிறந்த நாள் என சி்ங்கை பிளாக்கர்ஸ் மெயிலில் இருந்து தகவல். ஆஹா, உடன் இருக்கிறோம், தெரியவில்லையே என வியந்து (செல்லமாய் மனதுக்குள் தி்ட்டு) அவர் எழக்காத்திருந்து வாழ்த்துக்களை தெரிவித்து, உடன் ஒரு இடுகையாக்க முடிவுசெய்து... இப்போது உங்களோடு...
ஒரு பின்னூட்டம் வாயிலாகத்தான் அறிமுகமானது தம்பியுடன். ஓட்டு போடுவதைப்பற்றி அவர் எழுதியிருந்த ஒரு விஷயத்திற்கு பதில் சொல்லப்போக கிடைத்த அந்த ஆரம்ப நட்பு வேர்விட்டு இன்று விருட்சமாய்....
சிங்கை இடுகையாளர்களின் அறிமுகம் இவரால்தான் எனக்குக் கிடைத்தது. அண்ணா எனப்பேசும்போதே மனதிற்குள் சில்லென ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அருகிலேயே பணியிடம், ஒரே இடத்தில் தங்கியிருத்தல், எல்லா விஷயங்களிலும் உறுதுணையாயிருத்தல் என பல விஷயங்களை நான் பெருமையாய் சொல்லிக்கொள்ளலாம். வயதில் தான் தம்பி, விஷயங்களில் அண்ணன். அறிவுறுத்துதலிலாகட்டும், எதையும் திட்டமிட்டு செய்வதிலாகட்டும், வீட்டு நிர்வாகத்தி்லாகட்டும், மிகவும் சரியாக செய்வார்.
சில நட்புக்கள் ஏன் தாமதமாய் கிடைத்தது என ஏங்க வைக்கும். தம்பியுடன் கிடைத்த நட்பு அந்த வகையைச் சேர்ந்ததே... எனக்கு தம்பி இல்லாத குறையை போக்குபவர்களில் ரோஸ்விக்கும் ஒருவர் என சொல்வதில் பெருமை அடைகிறேன்.
இந்த இனிய பிறந்த நாளில் நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று மன நிறைவுடன் நீடுடி வாழ இறையவனை வேண்டுகிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி...
வாழ்த்தும்,
அண்ணன்.
32 படித்தோரின் எண்ணங்கள் ::
ரோஸ்விக்.. பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஸ்விக்:)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ரோஸ்விக்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஸ்விக்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே....
பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஸ்விக்
வாழ்த்துகள் திசைகாட்டி.
பிரபாகர் சிங்கை மக்கள் அத்தனை பேர்ளை இணைத்துருக்கும் அல்லது எழுதும் தளம் ஏதும் தனியாக உண்டா?
என் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோஸ்விக்..
ரோஸ்விக்!! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள் ரோஸ்விக் அண்ணா...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஸ்விக்
நிஜமாவே அவருக்கு இன்று தான் பிறந்த நாளா ? அவருடைய பழைய பதிவைப் தற்செயலாய் படித்ததில் இந்த மாதம் எனத் தெரிந்தது. எனவே face book ல் வாழ்த்து தெரிவித்தேன். திரும்பவும் தெரிவித்துக் கொள்கிறேன், many more happy returns rosvic
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோஸ்விக்...
many many happy returns.. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ரோஸ்விக்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஸ்விக்.
ரோஸ்விக் அண்ணனுக்கு...
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ரோஸ்விக்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ரோஸ்விக் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரோஸ்விக்
வாழ்த்துக்கள் தெரிவித்து என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் என் பணிவான வணக்கங்களும்... நெஞ்சார்ந்த நன்றிகளும்.
நன்றி மக்களே!
மிக்க நன்றி பிரபாகர் அண்ணா!
Many more returns of the day rosvik
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரோஸ்விக் :).
நண்பர் ரோஸ்விக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Happy Birthday ரோஸ்விக்! :))
பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஸ்விக்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
என்றும் இனிமை
நான் போடும் கமென்ஸ் ..காணாமல்போவதின் மாயம் என்ன?...
இது பிரபாகருக்கான கேள்வி...
அன்பு தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life
hii.. Nice Post
Thanks for sharing
Post a Comment