அன்பு அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் அப்பா அவர்கள் இயற்கை எய்துவிட்டார் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சியை தந்திருக்கிறது. அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம், அய்யாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்...
November13,2009
November
13,
2009
இரங்கல் - கேபிள் சங்கர் அண்ணாவின் அப்பா மரணம்.
வகை : இரங்கல்... | author: பிரபாகர்Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
29 படித்தோரின் எண்ணங்கள் ::
அன்னாரின் ஆத்மசாந்திக்கு எங்கள் பிரார்த்தனைகளும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.
என்றும் அன்புடன்,
கோபாலும் துளசியும்
my hearty condolence.
ஆழ்ந்த அணுதாபங்கள்...!
:-(
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் :(
ஆழ்ந்த அனுதாபங்கள் :-(
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள் :-(
பெரிய இழப்புக்கு அனுதாபங்கள் உங்கள் வாயிலாக
heartiest condolence..!
ஆழ்ந்த அனுதாபங்கள்
கேபிள் சங்கருக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்....
மயிலாடுதுறை சிவா...
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள்
திரு. கேபிள் சங்கர் அவர்களின் தந்தையாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்..
Let his soul rest in peace :(
ஆழ்ந்த அனுதாபங்கள் :-(
ஆழ்ந்த அனுதாபங்கள்.
குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவர் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
கேபிள் சங்கர் குடும்பத்தாரிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
திரு சங்கரின் தந்தைக்கு எங்கள் அஞ்சலிகள்
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராதிப்போம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
ஹரி ராஜகோபாலன்
ஆழ்ந்த அணுதாபங்கள்...!
அண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
:(
Our Deep Condolence...
Post a Comment