எஸ்.எம்.எஸ். பற்றிய எண்ணம்...

|

 மாமா பையன் முரளி எனக்கு அனுப்பின மெயில அப்படியே கட் அன் பேஸ்ட் பண்ணியிருக்கேன்! எதற்கு இந்த இடுகைன்னு கடைசியா! இந்த காலத்து இளைஞர்கள் இந்த மோகத்தில் ரொம்பவும் நேரத்தை வீணாக்குகிறார்கள். சில பேர் டைப் செய்யும் வேகத்தைப் பார்த்து நான் டரியல் ஆகியிருக்கிறேன்! என் சித்தி பையன் கல்லூரியில் படிக்கிறான்... ஒரு நாளைக்கு அவனுக்கு வந்து அனுப்பும் தகவல்கள் பற்றி விசாரிக்க மயக்கமே வந்து விட்டது. அவனிடம் அது பற்றியெல்லாம் நிறைய கேட்டு தெரிந்துகொண்டு கொஞ்சம் இதமாய் அட்வைஸ்... இப்போது குறைத்திருப்பான் என எண்ணுகிறேன்!

இது பற்றிய எனது கருத்து சரியா என தெரியவில்லை, பகிர்ந்து கொள்ளுங்களேன்...

குறிப்பு:

அவர்கள் செல்ஃபோனில் வைத்திருக்கும் தகவல்களைப்பற்றி ஒரு தனி இடுகையாய் பிறகு எழுதுகிறேன்...

36 படித்தோரின் எண்ணங்கள் ::

பழமைபேசி said...

படம் தரவிறக்கம் ஆகலைங்க பிரபாகர்!

பிரபாகர் said...

மெயில்ல இருந்து காப்பி பேஸ்ட் பண்றதுல கொஞ்சம் சிரமமாயிடுச்சி! அசௌகரியத்துக்கு சாரிங்க... இப்போ சரி பண்ணிட்டேன்.

பழமைபேசி said...

நாங்களும் படிச்சிட்டம்ல? ஆனா, உள்ளீடு அருமையா இருக்குங்களே? இஃகி!

தியாவின் பேனா said...

mm

ரோஸ்விக் said...

சில பேரு தட்டச்சு பலகை தேயுற அளவுக்கு குறுஞ்செய்தி அடிப்பாங்க தல....எப்புடி தான் அடிப்பாய்ங்களோ தெரியாது...:-)

ஈரோடு கதிர் said...

எஸ்.எம்.எஸ் பற்றிய எண்ணத்தில் ஏன்.... ஒரு தனிப்பட்ட நடிகனைப் பற்றி இத்தனை மொக்கை....

சத்ரியன் said...

செம காமெடி பிரபாகர்.
(உங்களின் இடுகைக்கான காரணம் சரிதான் என்றாலும் அவரவர்களின் "மகிழ்ச்சி" அவர்களின் செயல்களைப் பொறுத்தே இருக்கிறது. அதை நாம் ஏன் தடுப்பானேன்?)

வானம்பாடிகள் said...

/ஈரோடு கதிர் said...

எஸ்.எம்.எஸ் பற்றிய எண்ணத்தில் ஏன்.... ஒரு தனிப்பட்ட நடிகனைப் பற்றி இத்தனை மொக்கை..../

1. SMS என்ற சிறந்த தொடர்பு வழி இம்மாதிரி மொக்கைகளுக்கு பயன்படுவதை கூறியிருக்கலாம்.
2.எண்ணத்தை SMSல் சொல்லி இருக்கிறார் பிரபாகர்.

ஆனாலும் ஜோக் படிச்சா சிரிப்பு வருதே.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சார் நீங்களும் விஜய் ஜோக்கா கலக்குங்க .. விஜய் ஜோக் எவ்ளோ போட்டாலும் டிக்குறாங்க எதோ மேஜிக் இருக்கு அதுல ...
சார் நீங்களும் விஜய் ஜோக்கா கலக்குங்க .. விஜய் ஜோக் எவ்ளோ போட்டாலும் படிக்குறாங்க எதோ மேஜிக் இருக்கு அதுல ... நாமலே வேண்டான்னு நெனச்சாலும் விடாம அனுப்புறாங்க , டிசம்பர் புல்லா விஜய் ஜோக் தான்னு நெனைக்கிறேன் , என் இந்த கொலை வெறின்னு தெரியல அவர் மேல

க.பாலாசி said...

ஜோக்குகள் அனைத்தும் அருமை....சிரித்துக்கொண்டே இருக்கிறேன். வாழ்க குறுஞ்செய்தி....

அகல்விளக்கு said...

நீங்க சொல்றது சரிங்க சார்...

ஆனா கண்ட்ரோல் பண்ண முடியல..

ரொம்ப சிரிப்பு வருது..

கலகலப்ரியா said...

சும்மா சொல்லப்டாது நல்லாத்தான் சொல்லி இருக்காய்ங்க... =))...

உங்க கவலை புரியுது அண்ணா... ஆனா... ரொம்பக் கவலைப்பட வேணாம்னு தோணுது... =)...

Anonymous said...

ahahahahahaahhah

அன்புடன் மலிக்கா said...

என்னத்த சொல்ல எல்லாம் எஸ் எம் எஸ் மயம்.. ம்ம்ம் நடக்கட்டும்..

ஓட்டும் போட்டுட்டோம்..

பேநா மூடி said...

// ரோஸ்விக் said...

சில பேரு தட்டச்சு பலகை தேயுற அளவுக்கு குறுஞ்செய்தி அடிப்பாங்க தல....எப்புடி தான் அடிப்பாய்ங்களோ தெரியாது...:-) //

என்னோட பலகையும் தேஞ்சு தான் இருக்கு...

Balavasakan said...

மன்னிக்கவும் பிரபாகர் அண்ணா உங்களுக்கு முதல் யாரோ பிளாக்கில் போட்டு நான் அதை மூஞ்சி புத்தகத்தில் போட்டு ஒரு கலக்கு கலக்கி இருந்தேன் எப்பிடி இருந்தாலும் கலக்குங்கோ...

Muralisamy said...

ஹாய் மாம்ஸ்,

இதை போல இன்னும் நெறைய இருக்கு இப்பதான ஆரம்பித்திருக்கிறோம்... தொடரும்....

இப்படிக்கு,
சந்தி சிரிக்கவைக்கும் சங்கம்
ஆத்தூர்

முனைவர்.இரா.குணசீலன் said...

தமிழ்நாட்டு சர்தார்ஜி யார்?

என்று கேட்டால் எதிர்காலத்தில் நடிகர் விஜய் என்று தான் சொல்வார்கள் போல தெரிகிறது..

பிரபாகர் said...

//
பழமைபேசி said...
நாங்களும் படிச்சிட்டம்ல? ஆனா, உள்ளீடு அருமையா இருக்குங்களே? இஃகி!
//
நன்றிங்க பழைமை பேசி...

//
ரோஸ்விக் said...
சில பேரு தட்டச்சு பலகை தேயுற அளவுக்கு குறுஞ்செய்தி அடிப்பாங்க தல....எப்புடி தான் அடிப்பாய்ங்களோ தெரியாது...:-)
//
நன்றி ரோஸ்விக்

பிரபாகர் said...

//
தியாவின் பேனா said...mm
//
நன்றிங்க...

//
ஈரோடு கதிர் said...
எஸ்.எம்.எஸ் பற்றிய எண்ணத்தில் ஏன்.... ஒரு தனிப்பட்ட நடிகனைப் பற்றி இத்தனை மொக்கை....
//
தேவையில்லைதான் கதிர். சாரி.

பிரபாகர் said...

// சத்ரியன் said...
செம காமெடி பிரபாகர்.
(உங்களின் இடுகைக்கான காரணம் சரிதான் என்றாலும் அவரவர்களின் "மகிழ்ச்சி" அவர்களின் செயல்களைப் பொறுத்தே இருக்கிறது. அதை நாம் ஏன் தடுப்பானேன்?)
//
இதே வேலையாய் இருப்பவர்களால் தான் இப்படி ஒரு இடுகை.

//
வானம்பாடிகள் said...
/ஈரோடு கதிர் said...

எஸ்.எம்.எஸ் பற்றிய எண்ணத்தில் ஏன்.... ஒரு தனிப்பட்ட நடிகனைப் பற்றி இத்தனை மொக்கை..../

1. SMS என்ற சிறந்த தொடர்பு வழி இம்மாதிரி மொக்கைகளுக்கு பயன்படுவதை கூறியிருக்கலாம்.
2.எண்ணத்தை SMSல் சொல்லி இருக்கிறார் பிரபாகர்.

ஆனாலும் ஜோக் படிச்சா சிரிப்பு வருதே.
//
நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
சார் நீங்களும் விஜய் ஜோக்கா கலக்குங்க .. விஜய் ஜோக் எவ்ளோ போட்டாலும் டிக்குறாங்க எதோ மேஜிக் இருக்கு அதுல ...
சார் நீங்களும் விஜய் ஜோக்கா கலக்குங்க .. விஜய் ஜோக் எவ்ளோ போட்டாலும் படிக்குறாங்க எதோ மேஜிக் இருக்கு அதுல ... நாமலே வேண்டான்னு நெனச்சாலும் விடாம அனுப்புறாங்க , டிசம்பர் புல்லா விஜய் ஜோக் தான்னு நெனைக்கிறேன் , என் இந்த கொலை வெறின்னு தெரியல அவர் மேல
//
நன்றி விஜய். ஒரு மெயில பாத்துட்டு உடனே போட்டுட்டேன்.

//
அகல்விளக்கு said...நீங்க சொல்றது சரிங்க சார்...

ஆனா கண்ட்ரோல் பண்ண முடியல..

ரொம்ப சிரிப்பு வருது..
//
ரொம்ப நன்றிங்க...

பிரபாகர் said...

//
க.பாலாசி said...ஜோக்குகள் அனைத்தும் அருமை....சிரித்துக்கொண்டே இருக்கிறேன். வாழ்க குறுஞ்செய்தி....
//
நன்றி பாலாசி.

//
கலகலப்ரியா said...
சும்மா சொல்லப்டாது நல்லாத்தான் சொல்லி இருக்காய்ங்க... =))...

உங்க கவலை புரியுது அண்ணா... ஆனா... ரொம்பக் கவலைப்பட வேணாம்னு தோணுது... =)...
//
தக்கச்சி சொல்றத கேட்டுக்கறேன்!

பிரபாகர் said...

//
Sachanaa said...
ahahahahahaahhah
//
நன்றிங்க...

//
அன்புடன் மலிக்கா said...
என்னத்த சொல்ல எல்லாம் எஸ் எம் எஸ் மயம்.. ம்ம்ம் நடக்கட்டும்..

ஓட்டும் போட்டுட்டோம்..
//
நன்றி சகோதரி...

பிரபாகர் said...

//
பேநா மூடி said...
// ரோஸ்விக் said...

சில பேரு தட்டச்சு பலகை தேயுற அளவுக்கு குறுஞ்செய்தி அடிப்பாங்க தல....எப்புடி தான் அடிப்பாய்ங்களோ தெரியாது...:-) //

என்னோட பலகையும் தேஞ்சு தான் இருக்கு...
//
ஒ... அப்படியா... நன்றிங்க..
//
Balavasakan said...
மன்னிக்கவும் பிரபாகர் அண்ணா உங்களுக்கு முதல் யாரோ பிளாக்கில் போட்டு நான் அதை மூஞ்சி புத்தகத்தில் போட்டு ஒரு கலக்கு கலக்கி இருந்தேன் எப்பிடி இருந்தாலும் கலக்குங்கோ...
//
நான் பாக்கலைங்க தம்பி.... அதான்!

பிரபாகர் said...

//
Muralisamy said...
ஹாய் மாம்ஸ்,

இதை போல இன்னும் நெறைய இருக்கு இப்பதான ஆரம்பித்திருக்கிறோம்... தொடரும்....

இப்படிக்கு,
சந்தி சிரிக்கவைக்கும் சங்கம்
ஆத்தூர்
//
வாங்க முரளி, முதல் வருகைக்கு நன்றி.

//
முனைவர்.இரா.குணசீலன் said...தமிழ்நாட்டு சர்தார்ஜி யார்?

என்று கேட்டால் எதிர்காலத்தில் நடிகர் விஜய் என்று தான் சொல்வார்கள் போல தெரிகிறது..
//
நன்றிங்க அய்யா!

அன்புடன் மலிக்கா said...

பிரபாரண்ணா இங்கு வந்து விருதினைப்பெற்றுக்கொள்ளவும்..

http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

பிரபாகர் said...

நன்றி சகோதரி...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்னுடைய பள்ளிப் பருவக் காலங்களில் (ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால்)கிரைம் நாவல்களை விரும்பிப் படிப்பேன். மறுநாள் தேர்வு இருந்தாலும், நாவலை விடாமல் படிப்பேன். அப்போது பெரியவர்கள் என்னை திட்டும்போது எனக்கு கோபமாக வரும், இப்போது அந்த நாவல்கள் படிப்பதே இல்லை.
எனவே, நீங்கள் அவர்களுக்கு சொல்லும் போதனை வேதனையாகவே இருக்கும், எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும்.
"இதுவும் கடந்து போகும்"

Karthick said...

விழுந்து விழுந்து. சிரித்தேன்! கலக்குறீங்க. நான் ஒரு
தொடர் கதை எழுதுகிறேன். படித்துவிட்டு சொல்லுங்கள் http://eluthuvathukarthick.wordpress.com/ .
உங்கள் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறேன்.

Sun said...

Hi.. nice posts.. I like ur blog.. Hope u will visit my blog too..

Muniappan Pakkangal said...

Nalla SMS Prabahar,itz the peoples exact opinion.

RAMYA said...

ஐயோ சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்கிறது :)

எழுதினவங்களுக்கு லொள்ளு அதிகம்:)

ஆதி மனிதன் said...

நல்ல காமெடி போங்க. ரொம்ப ரசிச்சது 7 & 10.

cheena (சீனா) said...

ஆகா வ்ருகின்ற குற்ந்தகவல்களுக்கு அளவே இல்லை - ஒவ்வொன்றுக்கும் 30/50 பைசா = கவலை இல்லாமல் களிக்க சிறந்த வழியாக இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் சிந்தனை - வேகமாகச் சிந்திக்கும் திறன் - கற்பனை வளம் அத்தனையும் மெருகேறுகிறது.

வாழ்க குறுஞ்செய்திகள்

நல்வாழ்த்துகள் பிரபாகர்

சி. கருணாகரசு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

©2009 எண்ணத்தை எழுதுகிறேன்... | Template Blue by TNB